வட அமெரிக்கா
கனடாவில் நாய்களின் தாக்குதலுக்கு இலக்காகி 11 வயது சிறுவன் பலி!
கனடாவில் நாய்களின் தாக்குதலுக்கு இலக்கான 11 வயதான சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். கனடாவின் தென்கிழக்கு எட்மோன்டன் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.இரண்டு பெரிய நாய்கள் குறித்த சிறுவனை...