வட அமெரிக்கா
அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு – இருவர் பலி – மூவர் படுகாயம்
அமெரிக்காவின், தென்மேற்கு வர்ஜீனியாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டில், 3 பேர் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்...