இன்றைய முக்கிய செய்திகள்
வட அமெரிக்கா
அடிமைத்தனத்தின் கதைகளை வெளிப்படுத்தும் அருங்காட்சியகங்கள் – கடும் கோபத்தில் டிரம்ப்
அமெரிக்க அருங்காட்சியகங்கள் அடிமைத்தனத்தின் கதை மட்டும் முக்கியப்படுத்துவதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விமர்சனம் செய்துள்ளார். ஸ்மித்சோனியன் நிறுவனத்தின் கீழ் செயல்படும் 17 அருங்காட்சியகங்களில், அமெரிக்காவின் இழிவான வரலாற்று...