வட அமெரிக்கா
அதிபர் தேர்தல் 2024 : ஹாரிசுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த பாடகி பியான்சே
அமெரிக்காவின் புகழ்பெற்ற பாடகியான பியான்சே நோல்ஸ், அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான கமலா ஹாரிசுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார். டெக்சஸ் மாநிலத்தின் ஹூஸ்டன் நகரில் அக்டோபர்...