வட அமெரிக்கா
அமெரிக்காவில் Tesla வாகனத்திற்கு நேர்ந்த கதி – தீயை அணைக்க 190,000 லிட்டர்...
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் Tesla கனரக வாகனம் திடீரென தீப்பற்றியுள்ளது. தீயை அணைக்க 190,000 லிட்டர் தண்ணீர் தேவைப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. வாகன மின்கலன்களின் சூட்டைத் தீயணைப்பாளர்கள் தணித்தனர்....