இலங்கை
முக்கிய செய்திகள்
ஜனாதிபதி ரணிலுக்கும் மஹிந்த கட்சிக்கும் இடையில் மோதல்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணக்கப்பாடு எட்டப்படவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் கட்சியுடன் தனித்தனியாக...













