இலங்கை
செய்தி
வென்னப்புவவில் துப்பாக்கிச் சூடு
வென்னப்புவ, கிம்புல்கான பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 65 வயதுடைய ஆண் ஒருவரும் 43...