செய்தி
இலங்கையில் 05 புதிய தூதர்கள் மற்றும் ஒரு உயர் ஸ்தானிகர் நியமிப்பு
உயர் பதவிகளுக்கான குழு, 5 புதிய தூதர்கள், ஒரு உயர் ஸ்தானிகர் மற்றும் ஒரு அமைச்சக செயலாளரின் நியமனங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த வாரம் (24) நாடாளுமன்றத்தில்...