இலங்கை
செய்தி
இலங்கையில் காலநிலையில் மாற்றம் – வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு
நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று முதல் அடுத்த சில நாட்களில் மழை அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது....