இலங்கை
செய்தி
இலங்கையில் முன்னாள் அமைச்சர் குமார வெல்கம காலமானார்
முன்னாள் அமைச்சர் குமார வெல்கம காலமானார். மரணிக்கும் போது அவருக்கு வயது 74 ஆகும். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அவர் சிகிச்சை பெற்று வந்தார்....