செய்தி
துருக்கியில் நிலநடுக்கம் – கட்டடங்கள் குலுங்கியதால் வீதியில் திரண்ட மக்கள்!
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று இன்று (02.10) பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கமானது 5.0 ரிக்டர் அளவில் பதிவானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் கட்டடங்கள் குலுங்கியதாகவும், மக்கள்...













