இலங்கை
செய்தி
IMFஇன் கைப்பாவையாக அரசாங்கம் – வரவு செலவு திட்டத்தை விமர்சிக்கும் சஜித்!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் முன்வைக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கடுமையாக விமர்சித்துள்ளார்....













