இலங்கை
செய்தி
வெளிநாட்டு கையிருப்பைப் பயன்படுத்தாமல் வாகனங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை
நாட்டிலுள்ள வெளிநாட்டு கையிருப்பைப் பயன்படுத்தாமல் வாகனங்களை இறக்குமதி செய்யும் திறன் தங்களிடம் இருப்பதாக அகில இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வாகன இறக்குமதி தொடர்பாக, வாகன...













