செய்தி
வடக்கின் புதிய ஆளுநருக்கு எதிராக போராட்டம்
வடமாகாண ஆளுநராகப் பதவியேற்றுள்ள பி.எம்.எஸ்.சார்ள்ஸுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று (19) யாழ்.மாநகர சபை வீதிக்கு அருகில் மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர். அவர் வடக்கில் சுமார் மூன்று வருடங்கள்...