ஐரோப்பா
செய்தி
உக்ரைனில் எண்ணெய்க் குழாயில் ஏற்பட்ட பெரும் தீ – மூவர் காயம்
மேற்கு உக்ரைன் பிராந்தியமான இவானோ-ஃபிராங்கிவ்ஸ்கில் உள்ள எண்ணெய்க் குழாயில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக அவசர சேவைகள் தெரிவித்தன. மாலை 5 மணிக்கு....