இலங்கை 
        
            
        செய்தி 
        
    
								
				கோழி ஒன்றால் வந்த வினை!! ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி, ஒருவர் கைது
										அளுத்கம – தன்வத்தகொட பிரதேசத்தில் கோழி ஒன்று கிணற்றில் தவறி விழுந்ததில் இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கிணறு அமைந்துள்ள காணியின் உரிமையாளர் காயமடைந்த நிலையில் களுத்துறை...								
																		
								
						 
        












