செய்தி
காதல் மோசடி புகார் எதிரொலி… விசாரணை வளையத்துக்குள் சிக்கிய விக்ரமன்
பிக்பாஸ் விக்ரமன் காதலிப்பதாக கூறி பண மோசடி செய்ததாக கிருபா முனுசாமி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆனவர்...