உலகம்
செய்தி
அமெரிக்காவுக்கு வைத்த பொறியில் சிக்கியது சீன கப்பல்!!!! 55 பேர் பலி
அமெரிக்க கப்பல்களுக்கு எதிராக சீனா அமைத்த நீருக்கடியில் பொறியில் அந்நாட்டுக்கு சொந்தமான நீர்மூழ்கிக் கப்பல் சிக்கியதில் 55 சீன மாலுமிகள் கொல்லப்பட்டனர்’ என்று பிரித்தானிய உளவுத்துறை தெரிவித்துள்ளது....