அரசியல்
இலங்கை
செய்தி
அமெரிக்க உதவி இராஜாங்க செயலர் கொழும்பில் முத்தரப்பு சந்திப்பு!
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் அலிசன் ஹூக்கர் இலங்கை வந்தடைந்தார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் அவரை வரவேற்றார்....













