இலங்கை
செய்தி
இலங்கை – சீனா இடையே 9 புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் 9 புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இலங்கை பிரதமர் சீனாவிற்கு விஜயம் செய்துள்ள நிலையில் இந்த ஒப்பந்தகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு...