ஐரோப்பா
செய்தி
ரஷ்ய எஃகு ஆலையை தாக்கிய உக்ரேனிய ட்ரோன்கள்
உக்ரேனிய ட்ரோன்கள் ரஷ்ய எஃகு உற்பத்தியாளர் நோவோலிபெட்ஸ்க் ஸ்டீலின் ஆலையை(தொழிற்சாலை) குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் கடுமையான சேதத்தை ஏற்படுத்தவில்லை என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர்...













