இலங்கை
செய்தி
மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி வந்த பேருந்து விபத்தில் சிக்கியது
மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் பஸ் ஒன்று மதுரங்குளிய 10 கனுவா பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. பேருந்தில் பயணித்த சுமார் 30...