உலகம்
செய்தி
தலிபான்கள் கைது செய்யப்பட்ட அமெரிக்க குடிமகன் ஃபாயே ஹால் விடுதலை
இரண்டு மாதங்களாக தலிபான்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்க குடிமகன் ஒருவரை தலிபான் அரசாங்கம் விடுவித்துள்ளதாக காபூலுக்கான வாஷிங்டனின் முன்னாள் தூதர் தெரிவித்துள்ளார். 2018-2021 வரை ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க...