இலங்கை
செய்தி
யாழில் மும் மொழிகளிலும் ஏ சித்திகளை பெற்று தரண்ஜா சாதனை!
யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரியின் மாணவி தரண்ஜா கோபிநாத், க.பொ.தா சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்தியை பெற்றுக் கொண்டதுடன் மும்மொழியிலும் அதிவிசேட திறமைச் சித்தியினை பெற்று...













