இந்தியா
செய்தி
இந்தியாவில் சிறுமியின் ஓவியத்தால் தாயின் கொலையின் மர்மம் வெளியானது
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று பெண் ஒருவர் இறந்து கிடந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இறந்தவர் 27 வயதான சோனாலி...













