ஐரோப்பா
செய்தி
அயர்லாந்தில் இந்தியர் ஒருவர் மீது இனவெறி தாக்குதல்
டப்ளினின் டல்லாட்டில் 40 வயது மதிக்கத்தக்க இந்திய குடிமகன் ஒருவர் பகுதியளவு ஆடைகளை அகற்றி, முகம், கைகள் மற்றும் கால்களில் காயங்களுடன் தாக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்காக அவர் டல்லாட்...