இந்தியா
செய்தி
கரூரில் நெரிசல் நடந்த இடத்தை பார்வையிட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
நேற்று முன்தினம் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜயின் கரூர் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதில் 10 குழந்தைகள்,...













