இலங்கை
செய்தி
செயலாளரை துஷ்பிரயோகம் செய்து காணொளி – ஜனக ரத்நாயக்கவுக்கு நோட்டீஸ்
பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜானக ரத்நாயக்கவுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர் தனது செயலாளரைத் தவறாகப் வீடியோ எடுத்ததாகவும் அதனை சமூக...