ஆசியா
செய்தி
அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்த ஈரான்
தெஹ்ரானின் அணுசக்தி திட்டம் குறித்து இரு தரப்பினரும் புதிய உடன்பாட்டை எட்ட வேண்டுமானால், தடைகள் எவ்வாறு நீக்கப்படும் என்பதை அமெரிக்கா தெளிவுபடுத்த வேண்டும் என்று ஈரான் கோரியுள்ளது....













