ஐரோப்பா
செய்தி
பிரித்தானியாவில் வீடுகளின் விலைகள் அதிகரித்தன!
பிரித்தானியாவில் வீடுகளின் விலைகள் 1.4 வீதத்தால் உயர்வடைந்துள்ளன. பாதீட்டு ஊகங்கள் காரணமாக 500 ஆயிரம் பவுண்களுக்கு அதிக பெறுமதியான வீடுகள் குறித்த தேவையும், விற்பனைக்குள்ள பட்டியலும் குறைவடைந்துள்ளன....













