உலகம்
செய்தி
பராகுவேயின் முன்னாள் ஜனாதிபதி மீதான தடைகளை நீக்கிய அமெரிக்கா
ஊழல் குற்றங்களில் ஈடுபட்டதற்காக 2023ம் ஆண்டு முன்னாள் பராகுவே ஜனாதிபதி ஹொராசியோ கார்டெஸ் மீது விதிக்கப்பட்ட தடைகளை நீக்கியதாக அமெரிக்க வெளிநாட்டு சொத்து கட்டுப்பாட்டு அலுவலகம் (OFAC)...













