செய்தி
இலங்கையில் தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தையும் அதிகரிக்க முன்மொழிவு!
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள், பொதுத்துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு இணையாக தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தையும் அதிகரிக்க முன்மொழிந்துள்ளன. அதன்படி, தேசிய...