இந்தியா
செய்தி
உத்தரகாண்டில் பெண் குழந்தையைப் பெற்றெடுத்த மனைவியை கொடூரமாக தாக்கிய கணவர்
உத்தரகாண்டில் ஒரு பெண் குழந்தை பெற்றெடுத்த பிறகு, அவரது கணவரால் ஸ்க்ரூடிரைவர் மூலம் தாக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் வழக்குப் பதிவு செய்து குற்றவாளியை கைது செய்துள்ளனர்....