உலகம்
செய்தி
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகனுக்கு பிடியாணை
வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்(ICT) முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின்(Sheikh Hasina) மகன் சஜீப் வாஸெட் ஜாய்(Sajib Wased Joy) மீது பிடியாணை பிறப்பித்துள்ளது. கடந்த வருடம்...













