இலங்கை
செய்தி
ஆயர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு சட்டத்தின் முன் சிறப்பு நிவாரணம் வழங்க முடியாது
ஆயர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு சட்டத்தின் முன் விசேட நிவாரணம் வழங்க முடியாது என சட்டமா அதிபர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். தம்மை கைது செய்ய தடை...













