உலகம்
செய்தி
ட்விட்டரின் புதிய புதிய தலைமை செயல் அதிகாரியாக லிண்டா யாக்காரினோ நியமிக்கப்பட்டுள்ளார்
ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக, என்பிசி யுனிவர்சல் நிறுவனத்தின் முன்னாள் விளம்பரத் தலைவர் லிண்டா யாக்காரினோ நியமிக்கப்பட்டுள்ளார். ட்விட்டர் நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிர்வாகி...