செய்தி
ஜப்பானில் இரண்டு வாரங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவு!
ஜப்பானின் ககோஷிமா மாகாணத்தில் உள்ள அகுசேகி தீவில் இரண்டு வாரங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. குறித்த பகதியில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில்...













