இந்தியா
செய்தி
விபத்தில் உயிரிழந்த ரசிகர் மன்ற தலைவருக்கு இறுதி மரியாதை செலுத்திய நடிகர் சூர்யா
விழுப்புரத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த சூர்யா ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் மணிகண்டன் வீட்டிற்கு நேரில் சென்று நடிகர் சூர்யா மலர் தூவி மரியாதை செலுத்தினார். விழுப்புரத்தில்...













