இலங்கை
செய்தி
சகோதரியுடன் காதல் தொடர்பு!!! பொலிஸ் அதிகாரியை கத்தியால் குத்திய தேரர்
தேரர் ஒருவரின் கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தெனியாய பொலிஸில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தரே...













