உலகம்
செய்தி
196 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்ட நகைகள்
மறைந்த ஆஸ்திரிய கோடீஸ்வரரும் கலை சேகரிப்பாளருமான ஹெய்டி ஹார்டனுக்கு சொந்தமான நகைகள், 196 மில்லியன் டொலர்களுக்கு விற்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏலம் விடப்பட்ட மிக விலையுயர்ந்த தனியார் சேகரிப்பு...