இலங்கை
செய்தி
ஐ.எம்.எஃபின் 10 நிபந்தனைகளை அரசாங்கத்தால் செய்ய முடியும் – மைத்திரி!
சர்வதேச நாணய நிதியத்தின் 10 பிரதான நிபந்தனைகளை அரசாங்கம் தாராளமாக நிறைவேற்றலாம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சர்வதேச நாணய...