இந்தியா
செய்தி
ஹரியானாவில் 15 வயது சிறுவன் தற்கொலை
ஹரியானாவின் குருக்ஷேத்ரா மாவட்டத்தில், மொபைல் போன் கேம் விளையாடுவதை அவரது குடும்பத்தினர் தடுத்ததால், 15 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். ஷாதிபூர் ஷாஹீதன்...