ஐரோப்பா
செய்தி
அறுவைசிகிச்சைக்குப் பிறகு வத்திக்கானில் பிரார்த்தனை நடாத்திய போப் பிரான்சிஸ்
குடலிறக்க அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, இன்று ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் முன் வத்திக்கானில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஏஞ்சலஸ் பிரார்த்தனைகளை போப் பிரான்சிஸ்...