இலங்கை
செய்தி
இஸ்ரேலில் உயிரிழந்த இலங்கையரின் உடலுக்கு இறுதி அஞ்சலி
ஹமாஸின் பிடியின் பணயக் கைதியாக இருந்ததாகக் கூறப்படும் இலங்கையரான சுஜித் யத்வார பண்டாரவின் பூதவுடலுக்கு இஸ்ரேல் தூதரகத்தில் இன்று மத சடங்குகள் செய்யப்பட்டன. இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்களால் காணாமல்...













