செய்தி
வட அமெரிக்கா
கனடாவில் திருமண நிகழ்ச்சியின் போது துப்பாக்கிச் சூடு
திருமண நிகழ்ச்சியின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர். கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் சனிக்கிழமை இரவு இச்சம்பவம்...