உலகம்
செய்தி
ஈரானுக்கு மிரட்டல் விடுத்துள்ள இஸ்ரேல்
காஸா போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல், ஈரானுக்கு மிரட்டல் விடுத்துள்ளது. அதன்படி, காஸா போரில் ஹமாஸுடன் ஹிஸ்புல்லா கூட்டு சேர்ந்தால் ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என...