இலங்கை
செய்தி
இந்த வருடத்தில் இதுவரை 5,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தென் கொரியா சென்றுள்ளனர்
இந்த வருடத்தில் இதுவரை தென் கொரியாவுக்குப் பயணித்த இலங்கைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 5,000ஐத் தாண்டியுள்ளது, இது முந்தைய வருடத்துடன் ஒப்பிடுகையில் 44 வீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்....