ஐரோப்பா
செய்தி
பிரித்தானிய பிரதமர் பெற்ற வருமானம் மற்றும் செலுத்திய வரி தொடர்பில் வெளிவந்த தகவல்
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனாக் சுமார் 500,000 பவுண்ட் வரை வரி செலுத்தியுள்ளார். அந்தத் தகவலைப் பிரதமர் அலுவலகம் வெளியிட்டது. 43 வயதான சுனாக் 2022ஆம் ஆண்டு...













