செய்தி
நுவரெலியாவில் மண்மேடு சரிந்து வீழ்ந்து இருவர் பரிதாபமாக உயிரிழப்பு
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய கச்சேரி அமைந்துள்ள லெமனன் வீதி பகுதியில் 25 அடி உயர மண்மேடு சரிந்து விழுந்த நிலையில் மண்ணுக்குள் புதையுண்டு இருவர் உயிரிழந்துள்ளதாக...