உலகம்
செய்தி
காசா கடவைகளை திறக்க கோரிக்கை விடுத்த ஐ.நா மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம்
போரினால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிக்குள் மிகவும் தேவைப்படும் உதவியை அனுமதிக்க காசாவிற்குள் உள்ள அனைத்து கடவைகளையும் திறக்க ஐக்கிய நாடுகள் சபை (United Nations) மற்றும் சர்வதேச...













